Page 17 of 26
தூங்கு” என சொல்ல அப்பாவும் அம்மாவும் கூட சரி அவன் தூங்கட்டும் என அவனை அனுப்பி விட அவனும் தன் அறையில் சென்று உறங்கினான். மறந்தும் ஆபிசில் நடந்த எதையும் அவன் கூறவில்லை அப்படித்தானே யுவனும் சொன்னான். எதையும் வீட்டில் சொல்லக் கூடாது என்று அதனால் அவனும் சொல்லவில்லை.
உடல் களைப்பினால் அவனும் நன்றாக உறங்கிவிட்டான். அஞ்சலியும் அவ ... p>“ஆபிசா நீ வேற, நான் நேரா சார் வீட்டுக்குப் போகனும், அங்கிருந்து அவர்கூட ஆபிசுக்கு கிளம்பனும் அவர்கூடவே இருக்கறதுக்குதான் எனக்கு இந்த வேலையே கொடுத்தாங்க
This story is now available on Chillzee KiMo.
...