Page 21 of 26
“அப்படியெல்லாம் இல்லை அத்தை, கல்யாணம் ஆயிட்டா எல்லாம் தானா மாறிடுவான்”
”எப்படி மாறுவானோ என்னவோ, ஆமா எங்க அவன், ஒரு நாளாவது டிபன் சாப்பிட வந்திருக்கானான்னு பாரு“
”அவன் தூங்கறான் அத்தை”
”குடிச்சிட்டு விழுந்து கிடக்கறான் அதை நீ மறைக்காத”
”அவன் பாவம் ... ”
”புரியுதுப்பா“
”அவன் வந்தா என்கிட்ட அனுப்பு, நான் விசாரிக்கிறேன்“ ”வேணாம்பா நானே பேசி அவனை சரியாக்கிறேன்”
This story is now available on Chillzee KiMo.
...