Page 24 of 26
”ஏன் நான் வரக்கூடாதா, அது என்னோட கம்பெனி தெரியும்ல”
”ஆமாம் உன்னோடதுதான்” என பாசமாகச் சொல்ல அவளோ அருளை பார்த்தாள் மிடுக்காக, அவன் அவளை கண்டதாகவே இல்லை, அவனது பார்வை யுவனின் மீதே இருந்தது, அதைக் கண்டு மேலும் கோபம் கொண்டாள் நந்தினி. அந்நேரம் யுவனை அவனது தாய் அழைக்க உடனே அவ ... >யுவனோ அருளை பார்த்து
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன அருள் என்ன இது”
”உங்களுக்கு ப்ரென்ச் தெரியும், அதே போல உங்க தங்கச்சிக்கு தெரியும்னு நினைச்சி ப்ரென்ச்ல