Page 23 of 26
”இவன் நேர்மையானவன், உண்மையானவன், விசுவாசி இவனால யாருக்கும் துரோகம் இழைக்க முடியாது தாத்தா”
”அப்படியா” என சொல்லியவர் அருளை ஏற இறங்கப் பார்த்தார்
வெள்ளந்தியாக சிரித்தான் அருள், அவனைக் கண்டதும் அவருக்கு பல வருடங்களுக்கு முன் தன்னிடம் வேலைக்குச் சேர்ந்த உத்தமனின் நினைவு வந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் உன்கூட ஆபிசுக்கு வரேன்” என சொல்ல அதைக் கேட்டு யுவனே ஆச்சர்யப்பட்டான்
”நீயா என்ன அதிசயம், என்ன விசயம்” என கேட்க