Page 25 of 26
பேசிட்டேன் சார் அதை புரிஞ்சிக்காம தப்பா நினைச்சி என் மேல கோபப்படறாங்க”
”அப்படி என்ன சொன்ன”
என கேட்க அவனும் தான் ப்ரென்ச்சில் சொன்னதை திருப்பி யுவனிடம் சொன்னான்
”மன்னிச்சிடுங்க இனிமேல நீங்க எதிர்பார்க்கற மரியாதையை உங்களுக்கு நான் தரேன், இதுக்காக நீங்க என் மேல கோபம் கொள்ள வேண்டாம்” என சொல்ல அதைக் கேட்ட யுவன ... பார்த்துச் சிரித்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணா பாரு அவன் என்னைப் பார்த்து கிண்டலா சிரிக்கறான்” என சொல்ல அதற்கு யுவனோ அருளிடம்