Page 13 of 25
ஒருத்தியா இருந்த நம்ம வீட்ல நிறைய ஆட்கள் மத்தியில வாழ்ந்த உன்னால எப்படிம்மா தனியா இங்க வாழ முடியும்”
”பழகிக்கிறேன்ப்பா இதெல்லாம் தெரிஞ்சிதானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சமாளிச்சி்க்குவேன், அவருக்கு மறுபடியும் இடமாற்றம் வந்தா வேற ஊருக்குப் போய்த்தானே ஆகனும், அவரோட வேலை அப்படி, அவரு தன் வேலையை அதிகமா விரும்பறார ... ்து கொஞ்ச நேரம் பேசிட்டு வாயேன்
This story is now available on Chillzee KiMo.
...
”அதுக்கென்னப்பா தாராளமா போய் வரேன்” என சொல்லவும் அவரும் மகிழ்ந்தார்