Page 10 of 25
போனை யார்ன்னு பார்க்கிறேன் ஸ்கூலுக்கு நேரமாச்சில்ல கிளம்பு கிளம்பு” என அவளது தாய் விரட்ட
”சந்துரு என்கிட்ட பேச மாட்டானாமா” என ஏக்கமாக கேட்க அதற்கு அவரோ
”எல்லாம் பேசுவான் நீ கிளம்பு” என சொல்லிவிட்டு போனில் பேசினார்
”ஹலோ யார் பேசறது”
”நான் சந்துரு பேசறேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ா இருக்கனும்னு ஆசைப்படற, குழந்தைங்கள் வந்தா உன்கூடவே இருப்பாங்க, அப்புறம் உன்னால சாந்தினியோட வாழ முடியாது, தேவையில்லாம பிரச்சனைகள் வரும்”