Page 5 of 25
”எனக்கு பெட்காபி குடிச்சி பழக்கமில்லை, நான் குளிச்சிட்டு வந்து குடிக்கிறேன்”
”ஓ அப்படியா எனக்குத் தெரியாது, என் சித்தப்பா பேத்தியிருக்காளே அவள் தூங்கி எழுந்த உடனே பல்லு கூட விளக்காம புட்டிபால் குடிப்பா, அந்த ஞாபகத்தில உன்கிட்ட வந்துட்டேன்”
”நானும் குழந்தையும் ஒண்ணா”
” ... ாருக்கும் முன்னாடி எழுந்து ரெடியாகி சமையல் செய்து முடிப்பேன்னு பார்த்தா
This story is now available on Chillzee KiMo.
...