”இல்லைம்மா அவள் பெட்காபி குடிக்க மாட்டாளாம், அதனால அவளோட காபியை அவங்க அம்மாகிட்ட கொடுத்துட்டேன் சாரிம்மா என்னை திட்டாத”
”சரிடா அதுக்காக என் மருமக பட்டினியா இருக்கா, நீ மட்டும் காபி சாப்பிட்டு டிபன் சாப்பிடறியா எழு எழுந்திரு இனிமேல அவள் சாப்பிட்ட பின்னாடிதான் நீ சாப்பிடனும்”
”சரிம்மா இதோ
... This story is now available on Chillzee KiMo. ...
்தான்
. அவளும் அதை ரசித்தபடியே கூச்சத்துடனே சாப்பிட்டாள். அவளை அருகில் வைத்து பார்க்க கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக் கொள்ள நினைத்த சந்துருவும்