Page 12 of 25
”அங்க போயும் ஆபிசை கட்டிக்கிட்டு அழுவறியே இதுக்கா அவசரகதியில கல்யாணம் செய்துக்கிட்ட”
”என்னவோ எனக்கு பார்த்த உடனே சாந்தினியை பிடிச்சிருந்தது, எப்படியும் இந்த வயசில நான் கல்யாணம் செஞ்சித்தானே ஆகனும்”
”ஆமாம் ஆமாம் அப்புறம் வேற என்ன விசயம்”
”ஒண்ணுமில்லை குழந்தைங்க கிட்ட பேசலாம்னு நினைச்சேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>, அவர் எந்நேரமும் வீட்லயே இருக்க மாட்டாரேம்மா, ஆபிஸ் போயிட்டா நீ இங்க தனியாதானே இருக்கனும், உன்னால முடியுமா சொல்லு, கூட்டுக்குடும்பத்தில