Page 15 of 25
நினைக்கையில் அந்த உருவம் சாந்தியை நெருங்கியிருந்தது. சாந்தியும் அந்த உருவத்தைக் கண்டதும் அமைதியாக தலை குனிந்து நின்று கைகூப்பி நின்றாள்.
அந்த உருவமோ மெல்ல தன் மீதிருந்த போர்வையை விலக்கிவிட்டு நின்றதும் அந்த உருவத்தைக் கண்ட சாந்தினியோ ஆச்சர்யப்பட்டாள்
”இது இது சந்திரனாச்சே, இங்க எப்படி? இவன் தனியா வரமாட்டான்னு சொன ... கண்ணீரை தனது கைவிரலால் தடவி விட்டு
This story is now available on Chillzee KiMo.
...
”கலங்காத நான் சந்திரன், கடவுள் இல்லை”
”என்னைப் பொருத்தவரைக்கும் நீங்கதான் என் கடவுள்“