Page 5 of 9
எஸ்.கே? ஜோக்ஸ்ல எல்லாம் சொல்ற மாதிரி பொண்ணுங்களுக்கு நகை, புடவை இது மேல எல்லாம் பெரிய விருப்பம் கிடையாது. எந்த பொண்ணும் எதிர்பார்க்குறது அன்பை மட்டும் தான். தன்னோடவன் தன் மேல அதிகபடியான அன்பை காட்டனும்னு ஆசைப் படுவா. அதை தான் உன் ஃபிரென்டோட மனைவியும் எதிர்பார்த்திருக்கா. உன் ஃபிரென்ட் ஹ்க்கும்...!!!!”
எஸ்.கே கன்னத்தில் கை வைத்து கொண்டு தீவிரமாக யோசித்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கிக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தான்!!!!
அவன் பேசினாலும்... நந்தினி அவனுடன் பேச வேண்டுமே...!!!! உடனே கவியின் நினைவு வந்தது. போனில் கவியின் நம்பரை டையல் செய்துக் கொண்டே அவனுடைய அறைக்கு