Page 8 of 9
என்ன செய்வது??? தலையை பிய்த்துக் கொண்டான்!!!!
அப்படியே கையில் இருந்த ‘நந்தினி’ தலையணையை முகத்துடன் சேர்த்து ஒரு முத்தம் பதித்தான்!
“என்னை என்ன மாதிரி பைத்தியமா அலைய விடுற நான்ட்ஸ்!!!! இதுக்கு எல்லாம் நீ காம்பன்செட் செய்து தான் ஆகனும்!!!! ஐ லவ் யூ நானட்ஸ்...” என்று செல்லம் கொஞ்சி விட்டு, மொபைலை எடுத்து நோட்ஸ் ஓபன் செய்து குறிப்பெடுத்தான்!
டூ ஃபிக்ஸ்:
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கிக் கொண்டாள் அஸ்வினி.
“இப்போ எதுக்கு இந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் எல்லாம் கொடுக்குறீங்க??? நான் டையர்டா இருந்தா எவ்வளவு நாள் எனக்கு காபி போட்டுக் கொடுத்திருக்கீங்க...” என்று அஸ்வினியிடம்