Page 6 of 9
சென்றான்.
தன்னுடைய ‘நந்தினி’ தலையணையை எடுத்து வைத்துக் கொண்டு கவி போனை எடுக்க காத்திருந்தான்!
“ஹலோ எஸ்.கே?” என்ற கவியின் குரலில் ஆச்சர்யம் இருந்தது!
“என்ன கவி இவ்வளவு சர்ப்ரைஸ் ஆகுறீங்க?”
“நீங்க போன் செய்வீங்கன்னு எதிர்பார்க்கலை எஸ்.கே!”
"எஸ்.கே என்றாலே சர்ப்ரைஸ் கிங்’ன்னு தான் அர்த்தம் கவி!!!! அப்புறம்.... என் நான்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
்டு இருந்தேன்!!!!”
அந்த பக்கம் கவி சத்தம் வராமல் சிரிக்க முயற்சி செய்வது அவனுக்குப் புரிந்தது!
“இந்த ப்ராமிஸ் எல்லாம் நான் கீப் அப் செய்யப் போறது இல்லை கவி!!! இதுக்கு மேல எனக்கு