Page 17 of 37
“ஹ்ம்ம்ம் நம்ம குடும்ப ஜோசியர் அம்முவுக்கு இந்த முகூர்த்தத்துக்குள்ள கல்யாணதத்த முடிக்க சொல்லிட்டார்.. அவளுக்கு பெரிய கண்டம் இருக்காம். இத விட்டா அவளுக்கு பிறகு கல்யாண ப்ராப்தம் இல்லையாம்.. என்னை என்ன செய்ய சொல்ற? “ என்றார் பாவமாக..
“அப்பனா அவ விரும்பற பையனுக்கே கட்டி கொடுக்க வேண்டியதுதான? “ என்று எகிறினான்...
“ஹ்ம்ம்ம் கொடுத்துட
...
This story is now available on Chillzee KiMo.
...
் ஆவது இருக்கே.. அவன எப்படியும் தேடி கண்டுபிடித்து காலையில் கொண்டு வந்து நிறுத்திடணும் என்று திட்டமிட்டவன்
“அவ்வளவு தானே.. நான் எப்படியாவது தேடி கண்டுபுடிச்சிடறேன்..உங்க முன்னாடி கொண்டு