Page 18 of 37
வந்து நிறுத்தி என் தங்கச்சி முகத்துல சந்தோஷத்தை வரவழைக்கிறேன்... “ என்று உறுமியவவன் விருட்டென வெளியேறி தன் தங்கையிடம் ஓடினான்...
அவளிடம் நடந்ததை சொல்லி அந்த ரஞ்சனை பற்றி விசாரிக்க அவளோ திருதிருவென்று முழித்தாள்..
அவன் போன் நம்பரை தவிர வேற எதுவும் அவனை பற்றி தெரியவில்லை அவளுக்கு.. அவன் தாத்தா சொன்னதேதான்..
“ஏன் டி லூசு... இப்படித்தான் ஊர் அட்ரஸ் தெர
...
This story is now available on Chillzee KiMo.
...
ு அவள் அழ ஆரம்பிக்க, மேக்கப் கலைந்து விடும் என்று அழகு நிலைய பெண்கள் கெஞ்ச. அழுகையை அடக்கி கொண்டாள்..
தன் தங்கையின் கண்ணில் வழிந்த நீரை கண்டு மனம் தாங்காமல் மீண்டும் அவன்