Page 2 of 22
பார்த்தாலே யுவனுக்கு தானாகவே பிரென்ச் மொழி வந்துவிடுகிறது. முக்கியமான விசயங்களை கூட அவனிடம் அந்த மொழியிலேயே பேசுவதால் அனைவரும் குழம்பினார்கள்.
அவன் சாதாரணமாக சொன்னவற்றை கூட மற்றவர்களின் பார்வையில் யுவன் ஏதோ ஆபிஸ் ரகசியத்தைப் பற்றி அருளிடம் பேசுகிறான் என புரிந்துக் கொண்டார்கள். அருளை சந்தேகித்தார்கள். ஆபிஸ் ரகசியங்கள் அவ ... ”
”ஆஆ கேட்குது சொல்லு அஞ்சலி” என்றான் அருள் ”சாப்பிட்டியாண்ணா” “சாப்பிட்டுக்கிட்டே இருக்கேன் நீ என்ன செய்ற”
This story is now available on Chillzee KiMo.
...