(Reading time: 33 - 65 minutes)
Thaabangale roobangalaai
Thaabangale roobangalaai

தாபங்களே ரூபங்களாய்

படுதே தொடுதே அழகினை சுடுதே

தாயாகவே தாலாட்டுதே

விழி வழி மொழி வழியினில்

கதையாய் வருதே

 

இந்தளவு காதலாக அவள் பாடுவாள் என்று அவன் நினைக்கவில்லை, அவளுக்கும் அது ஆச்சர்யம்தான் ஆனாலும், அவனுடன் இருந்த தருணத்தை ரசித்தாள். மெய் மறந்து அவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள். அவனும் பாடலை ரிக்கார்டு செய்ததோடு அதை பத்திர

...
This story is now available on Chillzee KiMo.
...

”முடியாது அது எனக்கான பாட்டு, நீயெல்லாம் கேட்க கூடாது”

”ஏன்டா இப்படி பேசற நான் உன் அம்மாதானே”

”அம்மாதான் ஆனாலும் அது எங்களுக்குள்ள இருக்கற விசயம்மா புரிஞ்சிக்கயேன்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.