Page 20 of 20
”அட என்னத்த பாடியிருக்கப் போறா, சினிமா பாட்டுதானே அதை நான் கேட்க கூடாதாமா”
”ம்ஹூம் அது எனக்கான பாட்டும்மா, நான் மட்டும்தான் அதைக் கேட்பேன்”
”சரிதான் போடா சாந்தினியை பாட சொன்னா பாடிட போறா, அப்போ நான் கேட்டுக்கிறேன்”
”ஓ அப்படியா அப்ப தாரளாமா கேட்டுக்க, எனக்கென்ன நான் போய் ரெஸ்ட் எடுக்கறேன், நைட் சாப்பாட்டை ரூம்ல வந்து கொடுத்துடு”
”ஏன்டா எல்லார
...
This story is now available on Chillzee KiMo.
...
span style="font-size: 14pt;">Go to Thaabangale roobangalaai story main page