(Reading time: 56 - 111 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

ஆறுதலா இருக்கலாமேனு..... இன்னும் ஒரு ஆறு மாசம் இங்கயே இருக்கலாம் தமா குட்டி.... “ என்றார்..

“அத்தை... அவர் எவ்வளவு பெரிய கோடிஸ்வரர் தெரியுமா?  நம்ம கூட ஏதோ ஒரு வேகத்துல பழகறார்.. அதனால் அவர் மீது ரொம்ப அட்டாச்ட் ஆ இருக்காதிங்க அத்தை..

அவங்க எல்லாம் எப்ப வேணாலும் மாறலாம்..அப்புறம் உங்களுக்குத்தன் மனசு கஷ்டபடும்.. “

“இல்லடா செல்லம்.. ரிஷ

...
This story is now available on Chillzee KiMo.
...

எனக்கு கல்யாணம் னு பேசாதிங்க.. “ என்று கண்ணகியாக முழங்கினாள்..

உடனே அவள் கைபிடித்து இழுத்து அமர வைத்தவர் 

“கோபப்படாம நான் சொல்றதை கேளு தமா குட்டி..எனக்கு என்னவோ ரிஷி வடிவத்தில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.