(Reading time: 57 - 114 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

அவனை கட்டி கொண்டு காலையில் இருந்து அவள் அனுபவித்த அவள் பார்த்த அவள் மாமனின் உருவத்தையும் அதை  கண்டு தவித்த  அவளின் உணர்வுகளையும் அவனிடம் கதறலுடன் கொட்டி தீர்த்தாள்..

அவனோ அவளை இறுக அணைத்தவாறு தலையை வாஞ்சையுடன் தடவியவாறு அவள் சொல்லியதை எல்லாம் பொறுமையாக கேட்டு கொண்டிருந்தான்.. எல்லாத்தையும் அவனிடம் கொட்டி முடித்தவள் 

“என் மாமா வந்திருந்தான் ரிஷி.. என் கல்யாண

...
This story is now available on Chillzee KiMo.
...

இந்த சிறிய வீட்டில் தங்கி இருக்கிறான்.. இப்ப தரையில் படுத்துக்கறேன் னு சொல்றானே..” என்று  திகைத்தவள்

“அதெல்லாம் வேண்டாம் ரிஷி... மேலயே படுத்துக்கங்க... எனக்கு ஒன்னும் நோ அப்ஜெக்சன்.. “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.