Page 18 of 33
கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை..
எப்படி நடந்ததாம் இந்த அதிசயம் என்று அவன் மனம் ஒரு முறை நினைத்துப் பார்த்தது..
அவன் அவளிடம் தன் காதலை சொல்லி யாசிக்க, அவளோ அவள் மாமனைத்தான் இன்னும் காதலிப்பதாக சொல்லி அவனை நிராகரித்து விட உள்ளுக்குள் உடைந்து போனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவளுடன் நல்ல நண்பனாக பழகி வந்தான் ரிஷி..
கண்ணம்மா ரிஷிய
...
This story is now available on Chillzee KiMo.
...
லாம் இது வேகமாக போகும் என்று சொல்லி கண்ணம்மா மற்றும் தமயந்தியை அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்துவிட்டான்..
கன்னியம்மாவும் கட்டிலில் படுத்தவாறு வாயிலையே ஏக்கத்துடன் பார்த்திருக்க கார் வந்து