Page 19 of 33
நிற்கும் சத்தம் கேட்டதும் ஆவலுடன் பார்வை வாயிலுக்கு சென்றது..
அதே நேரம் ரிஷியும் தமயந்தியும் ஜோடியாக வீட்டிற்குள் ஒன்றாக கால் எடுத்து வைத்து உள்ளே வர கன்னியம்மாவுக்கு அந்த நொடி மனம் நிறைந்து போனது..
கண்களில் ஒரு வித புது ஒளி வந்து போனதை தமயந்தியும் கண்டு கொண்டாள்.. இதுவரை ஒரு வெறித்த பார்வையும் சோகமான பார்வையுமாய் இருந்த தன் அப்பத்தா கண்ணில் வந்து போன புதுவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ுன்பு கன்னியம்மா அடிக்கடி சொல்வதை போல பெரிய பங்களா நாலு கார்..கோடி கோடியாக சம்பாதிக்கும் பெரிய கோடீஸ்வரன் தன் பேத்தியை தேடி வந்து கட்டிக்கிட்டு போவான் என்று சொல்லி மாய்ந்து போவார்..