Page 22 of 33
ரிஷி அவன் சார்பாக விவேக் மற்றும் ரோஜாவுக்கு மட்டும் அழைப்பு விடுத்தான்..
சென்னைக்கு சென்ற பிறகு பெரிய வரவேற்பு வைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டவன் இரண்டே நாளில் அசுர வேகத்தில் எல்லா ஏற்பாட்டையும் செய்து முடித்து இதோ காலையில் அவள் கழுத்தில் தாலியை கட்டி முறைப்படி அவளை தன்னவள் ஆக்கிக் கொண்டான்..
அதையெல்லாம் நினைத்து பார்த்தவனுக்கு ஆச்சரியமாக இருந்தது..
...
This story is now available on Chillzee KiMo.
...
் பண்ணனும்.. இந்த மாப்பிள்ளையை பற்றி விசாரித்து ஒரு ரிப்போர்ட் கொடுக்கணும்.. அதுவும் கொஞ்சம் மாற்றி கேரக்டர் சரியில்லை னு மாத்தி கொடுக்க முடியுமா? “ என்றாள் தவிப்புடன்..