Page 24 of 33
“வாட்? ஃப்ரி ஆஃபர் ஆ? என்னது அது? “ என்றாள் குழப்பத்துடன்..
“படித்து பார்..” என்று அந்த பைலை அவள் புறம் நகர்த்த அதை எடுத்து திறந்தவள் அதிர்ந்து போனாள்..
சதிஸ் என்று கொட்டை எழுத்தில் போட்டு இருக்க, அவனை பற்றிய தகவல்கள் அதில் இருந்தன..
அதை கண்டு அதிர்ந்தவள்
“வாட் நான்சென்
...
This story is now available on Chillzee KiMo.
...
றாள் எரிக்கும் பார்வையில்
“ஒகே.. ஒகே.. கூல் ரோஜா..ஒரு நிமிஷம் நான் சொல்லுவதை பொருமையா கேள்.. ப்ளீஸ்.. அப்புறம் நீ என்னை திட்டு ..அடி..இந்த ரிப்போர்ட் பொய் இல்லை ரோஜா.. நான் அப்படி செய்ய