Page 27 of 33
காதலின் அடையாளங்கள் என தெளிவாக புரிந்து கொண்டான்..
“அப்படி என்றால் நான் இந்த ரெட் ரோஸ் ஐ காதலிக்கிறேனா ?” என தனக்குள் கேட்க
“அடப்பாவி.. இன்னுமா உனக்கு அது புரியலை.. நீயெல்லாம் என்ன ஒரு டிடெக்டிவ் ஓ? “ என்று நமட்டு சிரிப்பை சிரித்தான் கணேஷ்..
“ஹலோ ப்ரோ.. இதெல்லாம் உன் வேலைதானா? எப்படியோ என்னையும் இந்த பாழாய்ப் போன ...
This story is now available on Chillzee KiMo.
...
அடுத்த வாரமே பெரிய அளவில் ரிசப்ஷனை நடத்தி முடித்தான்.. முதலில் தமயந்தி ஒத்து கொள்ளவில்லை..
“தயா.. இது வெறும் பார்மாலிட்டிக்கான ரிசப்ஷன்...நீ என்னுடைய மனைவியாய் என்னுடன்