Page 25 of 33
மாட்டேன்.. நான் முன்பே சொன்ன மாதிரி அது என் தொழிலுக்கு செய்யும் துரோகம்..
அந்த சதிஸ் நல்லவன் இல்லை..அவனுக்கு ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பு இருக்கு.பேஸ்புக் ல் ப்ரெண்ட் ஆகி கொஞ்சம் கொஞ்சமாக அவங்க மனசை மாத்தி காதல் வலையில் விழ வைத்து அவர்களை அடைவதுதான் அவன் நோக்கம்..
இது பணத்துக்காக செய்வதில்லை.. அது ஒரு ஹாபி போல..நீ அவனுடன் பழகிய நாட்களை நினைத்து பார்.. காதல
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்க்க அதுவும் இருந்தது அவன் அக்கவுண்டில்..
“ஓ மை காட்..இப்படி ஒருத்தனையா நான் காதலித்தேன் ? ” என்று தலையை பிடித்து கொள்ள, அவள் கையை மெல்ல அழுத்தியவன்