Page 23 of 33
“ஹ்ம்ம்ம் அப்படி எல்லாம் மாத்தி கொடுக்க முடியாது ரூப்ஸ்.. அது என் தொழிலுக்கு செய்யும் துரோகம்.. உனக்காக அந்த மாபியை பத்தி விசாரிக்கிறேன்..உன் நல்ல நேரம் அவன் இயல்பிலயே கொஞ்சம் மாதிரினா அதையே ரிப்போர்ட் ஆ கொடுத்துடலாம்...
இல்லையா நீ அவனை பார்த்து பேசி உன் நிலைமையை எடுத்துச்சொல். .அவனாகவே உன்னை வேண்டாம் என்று சொல்ல வைத்து விடலாம்... சியர் அப்...
இதுக்கெல்லாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
வைக்க, அவளோ இது என்ன என்று கண்ணால் வினவ
“இது... ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரி ஆஃபர் ரெட் ரோஸ்.. “ என்று கண் சிமிட்டி சிரித்தான்.. இல்லை அப்படி சிரிக்க முயன்றான்..