Page 7 of 18
“தாராளமா உதவி செய்றேன் சாந்தினிக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது அவள் ஆசைப்பட்டு என்னால வாங்கித்தர முடியாதது, அவளாலயும் அதை செய்ய முடியாம போனது ஒண்ணு இருக்குப்பா”
”அப்படியா அது என்ன மாமா சொல்லுங்களேன்” என ஆர்வமாக கேட்டவனிடம்
”அவளுக்கு ஓவியங்கள்னா ரொம்ப பிடிக்கும் மாப்பிள்ளை, ஓவியம் வரைய கத்துக் ... சி பழகலையேப்பா
This story is now available on Chillzee KiMo.
...
”இப்படியிருந்தா எப்படிம்மா மாப்பிள்ளையை பாரு, உன் அம்மாவை தேடிப் போய் உனக்கு எது பிடிக்கும் எது பிடிக்காதுன்னு கேட்டிருக்காரு“