Page 6 of 7
இப்போது கூட தோழிகளிடம் சிரித்து அரட்டை அடித்தது இல்லை.. நானும் பையனா பிறந்து இருந்தால் தேடி பிடித்து பரத்திற்கு ப்ரண்ட் ஆகி இருப்பேன் என்று நினைத்து கொண்டாள்.
அதற்குள் பிரபாவிற்கு அழைப்பு வர அவன் எழுந்து தோட்டத்திற்கு சென்றான். அவன் சென்ற சிறிது நேரத்தில் பவித்ராவும் சென்றாள்.
பரத் ராஜேந்திரன் இருவரும் பேசிக் கொள்ள தேவி அமைதியாக கேட்டு கொண்டு இருந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
.
தெரியாது என்று சொல்லவும்
என்ன சொல்ற பிரபாண்ணா... பெயரு கூட தெரியாமல் என்ன காதலாம்.. அவன் காதலை தூக்கி குப்பையில் கடாசிட்டு வந்து தேவியை கட்டிக்க சொல்லுங்க என்றாள்.