Page 7 of 7
அவன் பதில் பேசாமல் தன் மொபைலை திறந்து ஓவியத்தை காட்டினான். அதில் தெரிந்த ஏக்கம் காதல் பவித்ரா மனதையும் அசைத்து பார்த்தது.
பரத் அண்ணன் எப்படி காதலிக்க ஆரம்பித்தான். சொல்லுண்ணா என்ற பவியிடம் அது பெரிய கதை மா...உட்கார் சொல்றேன் என்று உட்கார வைத்து பரத் காதலை பற்றி சொல்ல தொடங்கினான் பிரபாகர்.
{{jlexhelpful name="தொடர்கதை - ஒள
...
This story is now available on Chillzee KiMo.
...
tyle="font-size: 14pt;">Go to Olithu kollathe mellisaiye story main page