இந்த ஐஸ்க்ரீம் சூப்பரா இருக்கு அண்ணி.... இன்னொரு கப் கிடைக்குமா? “ என்றாள் யாழினி பளபளக்கும் விழிகளுடன்.
“ஓ யெஸ் யாழிகுட்டி... உனக்கு இல்லாததா ! தாராளமா சாப்பிடு.. “ என்று கண் சிமிட்டி சிரித்தாள் நிலா..
இருவரும் வரவேற்பறையில் இருந்த சோபாவில் நெருங்கி அமர்ந்துகொண்டு கதை அடித்துக் கொண்டிருந்தார்கள்.. யாழினியும் பெரிய கப்பில் இருந்த அவள் அண்ணி செய்திருந்த ஐஸ்கிரீமை ருசித்துக் கொண்டிருந்தாள்..
தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டாலும் அவர்கள் பார்வை மட்டும் எதிரில் அமர்ந்திருந்தவளிடம் அடிக்கடி சென்று வந்தது..
இவர்கள் இருவரின் கொஞ்சல்ஸ் தாங
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ிக்க அதைக் கேட்டு அமுதினியின் காதில் புகை வந்து கொண்டிருந்தது.. அதை எல்லாம் அவளும் பண்ணிக்கொள்ள ஆவலாக இருந்தது...
ஆனாலும் தன் ஈகோவை விட்டு அவளாக நிமிர்ந்து இருவரிடமும் பேசவில்லை.. அவளை
Habha santhini paithiyathaum
Namma nizha ponnu tan teliya vaikonum pola