(Reading time: 29 - 57 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 27 - Chillzee Story

க்தி சத்யா வீட்டுக்கு வெளியே ஜீப்பை நிறுத்தி ஹாரன் அடித்தாள். நான்கைந்து முறை தொடர்ந்து சத்தம் எழுப்பினாள். பக்கத்து வீடுகளில் இருந்து தலை தெரிந்தது. இங்கே சத்யாவையும் காணோம், அஹலயாவையும் காணோம். ஜீப்பை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கினாள். கேட் பூட்டி இருந்தது.

சத்யாவும் அஹல்யாவும் இப்போது தான் அந்த வீட்டிற்கு போயிருக்கிறார்களோ? சக்தி மொபைலில் சத்யா நம்பரை டையல் செய்தாள். ஸ்விட்ச்ட் ஆஃப் என்ற மெசேஜ் வந்தது.  சந்தேகம் வர திரும்பவும் டையல் செய்தாள் அதே ஸ்விட்ச்ட் ஆஃப் செய்தி திரும்பவும் ஒலித்தது.

என்னமோ சரி இல்லை என்பது சக்திக்குப் புரிந்தது. வேகமாக ஜீப்பில் ஏறினாள். ஜீப்பை ஒட்டியப்

...
This story is now available on Chillzee KiMo.
...

்லதிற்கு இல்லை என்று அவளுக்கு தோன்றியது. போனை சைலன்ட் மோடிற்கு மாற்றி வைத்தாள். வேக வேகமாக ஜீப்பை ஒட்டி ட்வென்டி போர்த் க்ராஸ் ஸ்ட்ரீட் வந்து சேர்ந்தாள். அங்கே சாலை வெறிச்சென்று இருந்தது. எல்லா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.