Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 04 - ஜெபமலர் - 5.0 out of 5 based on 2 votes
Karaipatta idhayam
Pin It

தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 04 - ஜெபமலர்

ப்பா நான் ஹாஸ்பிடல் போய்ட்டு அம்மாவை வர சொல்றேன் என்று சொல்லி விட்டு மருத்துவமனை நோக்கி விரைந்தாள் சந்திரா.

அங்கு சென்று தாயை வீட்டிற்கு அனுப்பி விட்டு வெளியில் இருந்த சேரில் அமர்ந்தவள் சரிதா சந்துரு பற்றி ஏதாவது சொல்லி இருக்காளா என்று யோசிக்க ஆரம்பித்தவள் மனக்கண்ணில் அந்த நாள் ஓடியது.

ஹலோ... சந்திரா ஸ்பீக்கிங் ஹியர்..

சரோ... என்ன தான் பிடிக்காத பெயரா இருந்தாலும் அதை தான் அடையாளமாக சொல்ல வேண்டியது இருக்குல...

சரிதா... நீயா என்றவள் ஆச்சரியமாக மொபைல் ஸ்கீரினை பார்த்தாள். அதில் அவள் பெயர் தெரிந்ததும், நான் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் பெயரை கவனிக்கல என்று அசடு வழிந்தாள்.

வேலை வந்தால் தான் நீ எல்லாரையும் மறந்து போய் விடுவியே என்று சொல்லும் போதே அவள் குரலில் ஒரு வருத்தம் தெரிந்தது.

சரிதா... என்ன ப்ராப்ளம்

ப்ராப்ளம் ஒன்னுமில்லையே... ஏன் அப்படி சொல்ற

என்கிட்ட பொய் சொல்லாத சரிதா... என்ன பிரச்சினை.

அது வந்து... அத்தான் வேலை செய்த கம்பெனி லாஸ்ல போகுதுனு ஆட்குறைப்பு செய்து விட்டாங்க. அதனால் அத்தானுக்கு வேலை போய்ட்டு சரோ... அத்தான் ரொம்ப பீல் பண்றாங்க...நாளைக்கு அத்தானுக்கு பிறந்த நாள் வேற.. 

ஓ... கவலையை விடு சரிதா செல்லம்... நாளைக்கு ரெஸ்டாரன்ட் ல டேபிள் புக் பண்ணிடுறேன். இரண்டு பேரும் என்ஜாய் செய்ங்க... நான் வேலைக்கு ஏற்பாடு செய்றேன் என்று சொன்னவள் மறக்காமல் டேபிள் புக் செய்தாள் அந்த பிரபலமான ரெஸ்டாரன்ட்டில். 

இரண்டு நாள் கழித்து அழைத்த சரிதா... தேங்க்ஸ் சரோ... அப்புறம் ஒரு குட் நியூஸ். அத்தானுக்கு வேலை கிடைச்சிட்டு. பெரிய கம்பெனி... சேலரி டபுள் மடங்கு. 

வாவ் சூப்பர்.. எப்படி சரிதா ஒரே நாளில் இவ்ளோ பெரிய மாற்றம். 

நீ தான் காரணம் டீ... 

நானா... 

எஸ் சரோ... நீ பார்ட்டி கொடுத்த ரெஸ்டாரன்ட்டில் என் காலேஜ் ப்ரண்ட்டை பார்த்தேன். அவன் பெரிய பிஸினஸ் மேன்..அவன் ஆபிஸ்ல தான். 

ஓ சூப்பர் சரிதா... என்ஜாய் என்ஜாய் என்றவள் தனக்கு இருந்த வேலை நெருக்கடியில் அந்த

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7  8 
 •  Next 
 •  End 

About the Author

Jebamalar

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 04 - ஜெபமலர்Vinoudayan 2020-07-04 22:07
Very interesting epi sis :clap: Mystery continues :sigh: Eagerly waiting for next update sis :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 04 - ஜெபமலர்Jebamalar 2020-07-05 00:15
Thanks Vino
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 04 - ஜெபமலர்Yazhni krish 2020-07-04 21:36
Interesting episode malar.... Enna nadakum eagerly waiting for next episode malar
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 04 - ஜெபமலர்Jebamalar 2020-07-05 00:14
Thanks Yazhini
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 04 - ஜெபமலர்Thenmozhi 2020-07-04 16:52
Interesting ud (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 04 - ஜெபமலர்Jebamalar 2020-07-05 00:14
Thank u sis...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 04 - ஜெபமலர்Saaru 2020-07-04 15:37
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 04 - ஜெபமலர்Jebamalar 2020-07-05 00:14
Thanks saaru
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 04 - ஜெபமலர்தீபக் 2020-07-04 14:39
Interesting episode buddy :clap: . Feel like perfect detective story . Good show taking the story perfectly in right path. Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 04 - ஜெபமலர்madhumathi9 2020-07-04 12:44
:clap: nice & interesting epi. :thnkx: 4 this epi.eagerly waiting 4 next epi. :GL: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 04 - ஜெபமலர்ரவை .k 2020-07-04 12:18
Dear Jeba! ரொம்ப ஜோரா போகுது! கீப் கோயிங்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 04 - ஜெபமலர்AdharvJo 2020-07-04 11:55
Interesting update jeba ma'am 👏👏👏👏👏 ninga rendu case vachi engala confuse panuringalonu doubt ah irukku :Q: :P andha sandosssa oda vazhakku yena??why is Chandru trying to shield him?

kandhasami than kuttravali ya??? Illa kuttravali akapatara???? Vishyama theriyadha ellarum visarichitinga??? Samandha patavar engayo :Q: chinna kuil kk yen chandiranu kupita pidikalai :Q:

mystery continues. Waiting to see the next update.

Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 04 - ஜெபமலர்Jebamalar 2020-07-05 00:11
Thanks Aadharv...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 04 - ஜெபமலர்Jebamalar 2020-07-05 00:12
Thank u sir
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 04 - ஜெபமலர்Jebamalar 2020-07-05 00:12
Thank u sisy...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 04 - ஜெபமலர்Jebamalar 2020-07-05 00:13
Thanks Deepak..
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top