Page 7 of 8
அடுத்ததாக டீஎல் ரவியை விசாரிக்க விரும்புகிறேன் யுவர் ஹானர்...
எஸ் ப்ரோசீட்...
ரவி... ரவி.... ரவி.
உங்க பெயர்.
ரவி சார்.
எத்தனை வருடம் இங்க வொர்க் பண்றீங்க...
ஒன்றரை வருடம் சார்...
உங்க டீம் ல எத்தனை பேர் வொர்க் பண்றாங்க.
ரகுநாதன் சாரையும் சேர்த்து பத்து பேர் சார்.
ஓ...கந்தசாமியை தெரியுமா.
...
This story is now available on Chillzee KiMo.
...
விரும்புறீயா.....நீதிபதி
ஐயா....அடுப்பு பக்கத்துல நின்னதால வேர்த்து கொட்டிச்சு... நான் கழுவுனது தக்காளி சாஸ் ஒட்டி இருந்ததை.. மற்ற படி நான் கொலை செய்யல... நான் அவரை பார்த்தது கூட இல்லை