Page 6 of 8
டீம் மேனஜர் தியாகு... டீம் லீடர் ரவி.
ஓகே... இங்கு குற்றவாளி கூண்டில் நிற்கும் கந்தசாமியை உங்களுக்கு தெரியுமா...
எஸ் தெரியும்... இறந்து போன என்னோட ப்ரொபோஸர் தம்பிதுரை சார் ரெகமெண்ட் பண்ணானாரு. அதனால் உடனே சேர்த்து கொண்டேன். மற்ற படி அவரை பற்றி எதுவும் தெரியாது. சார் மேல உள்ள மரியாதையில் ஆறு மாதத்திற்கு முன்பு சேர்த்தேன்.
ஓகே... இப்போ போகலாம். தேவ
...
This story is now available on Chillzee KiMo.
...
வர் ரொம்ப ஹெல்ப் பண்ணுனார். அதனால் நியாபகம் இருக்கு சார்...
ஓ..வேற ஏதாவது இவரை பற்றி தெரியுமா..
இல்லை சார்..
ஓகே போகலாம்..
தேங்க்யூ சார்...