Page 4 of 8
அவரை பெர்மனன்ட் பண்ணினாரு. பட் பேட் லக்... அவர் உயிர் போய்ட்டு..
ம்ம்ம்... ஓகே லின்ஸி வீட்ல அம்மா அப்பா நல்லா இருக்காங்களா... அக்காக்கு மேரிட் ஆகிட்டா என்று கேட்டு கொண்டு இருக்கும் போதே பேருந்து வர அவசரமாக விடை பெற்று கிளம்பினாள் லின்ஸி.
சந்திராவும் தான் வந்த வேலை முடிந்த திருப்தியில் ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தாள்.
(லின்ஸி சந்திரா இருவரும் ஸ் ... டர் போட்டு பேசுறேன்.. நீங்க என்னடான்னா ஒருமையில் பேசுறீங்க என்று கையை கட்டி கொண்டு அவனை முறைத்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...
ப்ரண்ட்னு சொல்லிட்டு நீ மரியாதை கொடுத்தா நான் என்ன செய்வது என்று அவன் புருவம்