Page 10 of 15
க்ராஸ் செயதிருக்கான். டாக்டர் எதுக்காக அவனை வச்சு அஹல்யாவை டார்ச்சர் செய்றார்னு கண்டுப்பிடிச்ச உடனே அவன் கோணல் புத்தி வேற மாதிரி வேலை செய்திருக்கு. அஹல்யா இருக்க வீடை அவன் பேருக்கு மாத்தி எழுத வைக்க திட்டம் போட்டிருக்கான். டாகுமென்ட் அஹல்யாவை மிரட்ட போட்டோன்னு பக்காவா ரெடி செய்தவன் அதை பிரசாத் கிட்ட சொன்னது மட்டும் தப்பா செய்திருக்கான். பிரசாத் அதெல்லாம் செய்யாதேன்னு சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ு தோணிச்சு. பிரசாத் ஹாஸ்பிட்டல் பத்தி முழுக்க விசாரிக்க டீம் கிட்ட சொல்லி இருந்தேன். பந்தோபஸ்த் ட்யூட்டி முடிச்சுட்டு பிரசாத் கிட்ட நேரா கேள்வி கேட்கனும்னு ப்ளான் செய்திருந்தேன் சார்”