Page 11 of 15
“குட் வொர்க் தேன். எவிடன்ஸ் ஈசியா கிடைக்குதுன்னு அஹல்யாவை அரெஸ்ட் செய்து கேஸை முடிக்காம தெளிவா விசாரிச்சிருக்கீங்க. உங்களை மாதிரி ஒரு டேலண்டட் இன்ஸ்பெக்டர் இங்க இருக்குறது நாம டிபார்ட்மென்டோட அதிர்ஷ்டம்”
“தேங்க்ஸ் சார். இந்த அரெஸ்ட்க்கு நான் மட்டும் எல்லா க்ரெடிட்டும் எடுத்துக்க முடியாது. சக்தி சரியான நேரத்துல வந்திருக்கலைனா இன்னும் மல்டிபல் டெத் நடந்திருக்கும். அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ரும் காணாம போயிட்டீங்க. 15 வருஷம் கழிச்சு நீ மட்டும் வந்திருக்க. எங்கே போனீங்க எதுக்கு போனீங்க?”
“நல்ல கேள்விகள்” – சாந்ததுரை சக்திக்கு ஊசி போட்டுக் கொண்டே சாதாரணமாக சொன்னான்.