Page 14 of 15
“என்ன ப்ளான்?”
“நம்ம இரண்டுப் பேரு ஜோடி மாதிரி கெமிஸ்ட்ரியோட ப்ரைவேட் டிடெக்டிவ்ஸ் மதியூர்ல இருந்தா எப்படி இருக்கும்?” – சத்யா
“ஈ ஓட்டும்!” – சக்தி
“நாம பெரிய மர்டர் மிஸ்டரி எல்லாம் எடுக்கனும்னு இல்லை சக்தி. சின்ன சின்ன கேஸ் எடுத்துப்போம். உனக்கும் பொழுது போகும்.”
“இன்ஸ்பெக்டர்க்கு இது தெரியுமா?”
“இன்னும் சொல்லலை. உன் ஐடியான்னு சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
து சொல்லி விட்டுப் போனாள்..
சத்யாவும், அஹல்யாவின் அக்காவும் அஹல்யாவை மணமேடைக்கு அழைத்துப் போனார்கள்.
அஹல்யாவின் அம்மாவை அபினவின் அப்பா, அக்கா குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து,