Page 9 of 15
இல்லையே”
“நீ தான் சீரியஸா தேன் சாரை பார்த்து ரசிச்சுட்டு இருந்தீயே! நீயும் SDயும் ஒரே மாதிரி. எப்போ என்ன செய்றதுன்னு இல்லை”
“அப்போ போலி டாக்டர்க்கு உன் மேல லவ்ன்னு உனக்கும் தெரியும்னு சொல்லு”
“அதெல்லாம் இல்லை! நாம கேஸ்க்கு வருவோம். ஆரம்பத்துல இருந்தே என்னவோ அந்த ஹாஸ்பிட்டல்ல மர்மம் இருக்குறதா ஒரு ஃபீல் இருந்துட்டே இருந்துச்சு. அந்த சந்தேகப் புத்தி த
...
This story is now available on Chillzee KiMo.
...
லதிகாரியான டிஎஸ்பியிடம் தான் கண்டுப்பிடித்த விபரங்களையும், பிரசாத் சொன்ன விபரங்களையும் சொல்லிக் கொண்டிருந்தான்.
“...அஹல்யாவா ஊரை விட்டு போயிடுவான்னு பிரசாத் யோசிக்கும் போது சேகரன் டபுள்