(Reading time: 29 - 57 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு உள்ளே குதித்தாள். கூர்மையான கண்ணாடி முனைகள் அவளின் உடம்பில் பல இடங்களில் குத்தி கிழித்தது.

சத்யா நோக்கி அடி எடுத்து வைத்திருந்த பிரசாத். திடீரென ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த சக்தியை பாரத்து முதலில் அதிர்ச்சி அடைந்தான். இருந்தாலும் மிருகமாக ரௌத்ரத்துடன்  அவள் பக்கம் கத்தியுடன் பாய்ந்தான். சக்தியின் வயிறு, தோள், கை, மார்பு என பல இ

...
This story is now available on Chillzee KiMo.
...

ோணிச்சு. எதையும் யோசிக்காம வந்தேன். எனக்கு கிடைச்சிருக்க ஒரே பிரென்ட் நீ. உன்னை அவ்வளவு ஈசியா விட்டுற முடியுமா?” – சக்தி

சக்தி சாதாரணமாக சொன்னாலும் சத்யாவின் மனம் நெகிழ்ந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.