Page 3 of 15
போயிருந்திருக்கலாம். இப்போ வேற வழியே இல்லை. மூணு பேரும் சாக தான் போறீங்க” – வீராப்புடன் பேசிக் கொண்டிருந்தார் கொண்டிருந்தான் டாக்டர் பிரசாத். கிரிமினலுக்கு என்ன மரியாதை வேண்டி இருக்கிறது!!!!
அவள் நினைத்தது சரி தான்! சரியாக தான் யூகித்திருக்கிறாள்!!! சக்தியின் போலீஸ் மூளை தன்னை தானே தட்டிக் கொடுத்துக் கொண்டது!
...
This story is now available on Chillzee KiMo.
...
ரத்தில் தொங்காத குறையாக நின்றிருந்தாள். உள்ளே என்ன நடக்கிறது என்பது அவளுக்கு புரிந்திருந்தது. எப்படியாவது அவள் வீட்டின் உள்ளே போய் விட்டால் அந்த ஒருவனை சமாளித்து விடலாம். ஆனால், அவனுடைய கவனத்தை