Page 2 of 15
வீட்டிலும் இருந்து டிவி சத்தம் கேட்டுக் கொண்டு இருந்தது. வித்தியாசமாக எதுவும் இல்லை!!!
வீட்டின் முன் ஜீப்பை நிறுத்தி விட்டு திறந்திருந்த கேட்டின் வழியே உள்ளே சென்றாள். இரும்பு கிரில் கதவு உள்ளே பூட்டப் பட்டிருந்தது. கதவை தட்டப் போன சக்தி கடைசி வினாடியில் கையை எடுத்துக் கொண்டாள். கிரில் கதவை பாதுகாப்பிற்கு பூட்டியவர்கள், கேட்டை திறந்து வைப்பார்களா என்ன? சந்தேகம் மின
...
This story is now available on Chillzee KiMo.
...
யன்றாள்.
“சவீதா” – சத்யாவின் குரல் அலறியது. சவிதாவின் கையில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.
“அவளுக்காக பரிதாபப் படாதே. அவ என் மாஸ்க்கை கழட்டாம இருந்திருந்தா நீங்க உயிரோட