(Reading time: 29 - 57 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

கவராமல் எப்படி உள்ளே போவது?

இரும்பு கிரில்லை உடைப்பதோ, தாழ் போடப் பட்டிருக்கும் பின் வாசல் கதவை உடைப்பதோ தனி ஆளாக அவளால் செய்ய முடியாது. மூடி இருந்த ஜன்னல் கண்ணாடியை காலால் தொட்டுப் பார்த்தாள். நல்ல தடிமனான கண்ணாடி. ஆனால் உள்ளே கம்பிகளோ வேறு தடுப்போ இல்லை. உடைத்தால் உள்ளே நுழைய முடியும்.

ஆனால், ஒரே முயற்சியில் உடைத்து உள்ளே போவது முக்கியம். கத்தியோடு இருக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

கண்ணாடி மீது இடித்தாள். கண்ணாடி நொறுங்கியது. சக்தியின் கால்களில் பல இடங்களில் அந்த கண்ணாடி துகள்கள் குத்தி கிழித்தது.

சக்தியை அது அசைக்கவில்லை. நொறுங்கிய கண்ணாடியின் வழியே கிடைத்த சின்ன

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.