Page 6 of 23
மாதம் ஒரு முறை வந்து பார்த்து விட்டு போவார்..
நானும் இவ மனசு இப்ப மாறும் அப்ப மாறும் னு பார்த்துகிட்டு இருக்கேன்.. இந்த கழுதை கொஞ்சம்கூட தன்னை மாத்திக்காம நான் புடிச்ச முசலுக்கு மூனே கால் னு அடம்புடிச்சுகிட்டு இருக்கா... “ என்றார் வேதனையுடன்..
“ஹ்ம்ம்ம் கவலையை விடுங்க தாத்தா... சீக்கிரம் எல்லாம் சரியாகும்.. அம்முவை அவ புருஷன் கூட சேர்த்து வைப்பது என் பொறுப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ின் முகம் திடுக்கிட்டது.. காதை கூர்மையாக வைத்து கொண்டு எதிரில் அமர்ந்து இருந்த தன் எதிரிகள் பேசுவதை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள்..
அந்த வீடியோவை பார்த்த யாழியும் ஆச்சர்யமாக