(Reading time: 13 - 26 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

“ஹரீஷ் கிட்ட ஏதேதோ சொல்லி கல்யாணம்னு நாம சொன்னதுக்கு அவன் வழக்கமான ரோபோட் பல்லவியை பாடலை. நீங்க சொன்னதுக்காக எல்லாம் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு குதிக்கலை. நிலாவோட அப்பா கிட்ட பேசுறேன்னு கிளம்பிட்டான். எதுக்கு? நிலாவை திட்டினதுக்கு. வருங்கால மனைவி மேல எவ்வளவு அன்பு பார்த்தீயா??”

“ஓஹோ இதை இப்படியும் எடுத்துக்கலாமா?”

“பின்ன! நீங்க சொல்றதை சொல்லிக்கோங்க. நான

...
This story is now available on Chillzee KiMo.
...

யை எதிர்பார்த்திருந்தார். ஆனால் சந்திர சேகர் கதவை திறந்திருந்தார். ஹரீஷையும், விஷ்ணுவையும் பார்த்த ஆச்சர்யம் அவர் முகத்தில் இருந்தது.

“அங்கிள் உங்க கிட்ட பேச வந்தேன்” – ஹரீஷ்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.