(Reading time: 13 - 26 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

சொல்லு, நான் நிலா கிட்ட பேசுறேன்னு சொன்னேன். வேற ஏதாவது ப்ராப்ளம்னாலும் சொல்லு, நான் ஹெல்ப் செய்றேன்னு திரும்ப திரும்ப கேட்டேன். இன்னைக்கு வரைக்கும் அவன் பதில் சொல்ல போன் செய்யவே இல்லை. இதுக்கும் மேல அவனை மதிக்குறது இல்லைன்னு நான் முடிவு செய்து ஒரு வருஷம் மேல ஆச்சு.

தாரிணி வழியா உங்க குடும்பத்தை சந்திக்க முடிஞ்சது உண்மையாவே மனசுக்கு பெரிய மாறுதலா இருந்துச்சு. தாரிண

...
This story is now available on Chillzee KiMo.
...

ளுக்கு உடம்பு ஏதாவது சரி இல்லையா?” – விஷ்ணு

“இல்லை விஷ்ணு. ஆபீஸ்ல இருந்து இப்போ தான் வந்தேன். எப்போவும் ரூபியோட நானும் கோவிலுக்கு போவேன் இன்னைக்கு அவளையே தனியா போக சொன்னேன். எனக்கு மனசு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.