Page 3 of 7
“வீட்டுல யாரும் இல்லையா சந்திரசேகர்?” – விஷ்ணு பேச்சை மாற்ற முயன்றார்.
“ஒய்ப் கோவிலுக்கு போயிருக்கா. ஷ்ராவனும், நிலாவும் பிரென்ட் வீட்டுக்கு போயிருக்காங்க. நீங்க வரது தெரியாது” – சந்திரசேகர்
“நாங்க திடீர்னு கிளம்பி வந்தோம் அங்கிள்.”
“நீங்க எப்போ வேணா வரலாம் ஹரீஷ். உள்ளே வந்து உட்காருங்க” – சந்திரசேகர் அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்து வந்து நாற்காலிக
...
This story is now available on Chillzee KiMo.
...
போ கூட இப்படியா அங்கிள்?”
“ஹரீஷ், இந்த வீட்டுல அந்த சுபாஷால எல்லாமே தலைக் கீழா மாறி போயிருக்கு. நீ என் மனைவியை பார்த்திருக்க. ரூபி எப்போதும் இப்படி இருக்க மாட்டா. நிலாவும், ரூபியும் ஒரே