Page 4 of 7
மாதிரி. நிலாவோட பேச்சு, சிரிப்பு எல்லாமே ரூபி கிட்ட இருந்து வந்தது. ரூபி நிலாவையும், ஷ்ராவனையும் குழந்தைங்கன்னு பார்க்காம பிரென்ட் மாதிரி பேசி பழகுவா. இந்த சுபாஷ் நிலா கிட்ட லவ்ன்னு பேசினப்போ நிலா ரூபி கிட்ட முதல்லேயே சொன்னா. அது தான் ரூபிக்கு இப்போ வருத்தம். அன்னைக்கே இவ அதெல்லாம் வேண்டாம்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நிலா மறு பேச்சு பேசி இருந்திருக்க மாட்டா. இதையே நினைச
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசலை, ஈமெயில், மெசேஜுக்கு பதில் அனுப்பலைன்னு அவ சொன்னதும் நான் அப்படியே விட்டுடலை ஒரு ஆயிரம் தடவை அவனுக்கு நானே போன் செய்திருப்பேன். வாய்ஸ் மெசேஜும் விட்டேன். ஏதாவது மிஸ் அன்டர்ஸ்டான்டிங்ன்னா